புலியை பூனையாக்கிய Minister Jayakumar | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌

2020-10-21 0

#EPVI எவர் பார்த்த வேலடா இது 8:42 இன்றைய கீச்சுகள் 9:20 இன்றைய விருது 9:48

ஆதாரமில்லாமல் வீசும் மீ டு குற்றசாட்டுகளை ஏற்று கொள்ள முடியாது - பொன் .ராதாகிருஷ்ணன் பேட்டி! #Menot என்றார் மத்திய அமைச்சர் அக்பர்! ஆறுமுகசாமி ஆணைய நீட்டிப்பு கோரிக்கை! ஆந்திராவில் கொல்லப்பட்ட மதுரை போலீஸ் இன்பார்மர் நீலமேக அமரன்! இறைப்பணியில் திருநெல்வேலி மாவட்ட திமுக பொருளாளர்! தமிழ்நாட்டு அமைச்சரைக் கண்டு பூனையாக மாறிய தாய்லாந்து புலி !

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Varavanai Senthil, N. Cibi Chakaravarthy | Script - Varavanai Senthil | Camera - Karthick.B | Edit - Dinesh

Videos similaires